NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..

 

Editor:
J.Bismi 

Home

Feedback:
editor@tamilscreen.com
Tuesday, September 01, 2009
       
விமர்சனம் பேட்டி கிசுகிசு ப்ளாஷ்பேக் கட்டுரைகள் பயோடேட்டா
கவர்ச்சீய்படங்கள் குளிர்ச்சிபடங்கள் சின்னத்திரை உலகசினிமா குறும்படங்கள் ஆவணப்படங்கள
       
  Latest Updates

  

 
 

கவர்ச்சி தேவதை நிக்கோல்...!



பட வாய்ப்பு பெற ஒவ்வொரு நடிகைகளும் கையாளும் வழிமுறைகள் ஒவ்வொரு ரகம். சிலர் சிபாரிசை நாடுவார்கள். சிலர் பார்ட்டிகளுக்கு சென்று பட வாய்ப்பை பெறுவார்கள். இன்னும் சிலருக்கோ வேறு வழி! வளர்ந்து வரும் நடிகையான நிக்கோல் புது வழியில் புறப்பட்டிருக்கிறார். அடடா என்ன அழகு படத்தில் அறிமுகமான நிக்கோல் அடுத்து நடித்தது ஆறுமனமே என்ற படம். முதல் படத்தைப்போலவே இரண்டாவது படமும் வெற்றியடையவில்லை. தற்போது நாய்க்குட்டி என்ற படத்தில் நடித்து வரும் நிக்கோல், மூன்றாவது படமும் ஓடாமல்போய்விட்டால் தமிழ்த்திரையுலகம் தன்னை நிச்சயம் ஓரங்கட்டிவிடும் என்பதை புரிந்து கொண்டுவிட்டார் போலும். அதனால் எப்படியாவது சில பட வாய்ப்புகளை பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் கவர்ச்சி அஸ்திரத்தை வீசத் தொடங்கிவிட்டார். அதாவது எங்கே பட விழா நடந்தாலும், பார்ப்பவர்களை உஷ்ணப்பெருமூச்சுவிடவைக்கும் படு கவர்ச்சியான உடை அணிந்து ஆஜராகிறார். அந்த விழாவுக்கு எப்பேற்பட்ட வி.ஐ.பி. வந்தாலும், விழாவுக்கு வந்தவர்களின் பார்வை கவர்ச்சி தேவதையாக உலவும் நிக்கோலையே மொய்க்கிறது. நிக்கோலின் இந்த கவர்ச்சி டெக்னிக் நிச்சயம் வொர்க் அவுட்டாகும்.
 

   
 

Copyright © 2005 tamilscreen.com  All rights reserved.
Best view under 800 X 600 Resolution with Netscape 4.x or IE 4.x and above version.

Netscape 6 not recommended