NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..

 

Editor:
J.Bismi 

Home

Feedback:
editor@tamilscreen.com
Tuesday, September 01, 2009
       
விமர்சனம் பேட்டி கிசுகிசு ப்ளாஷ்பேக் கட்டுரைகள் பயோடேட்டா
கவர்ச்சீய்படங்கள் குளிர்ச்சிபடங்கள் சின்னத்திரை உலகசினிமா குறும்படங்கள் ஆவணப்படங்கள
       
  Latest Updates

  

 
 

நமீதாவுக்கு நாக் அவுட்!

 

தமிழ்த்திரைப்பட ரசிகர்களுக்கு குண்டாக இருக்கும் நடிகைகளை ரொம்பப்பிடிக்கும். குஷ்பூ, ஜோதிகா என கடந்த ஆண்டுகளில் இதற்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு. நமீதாவை தலையில் வைத்துக் கொண்டாடியதற்கும் இதுதான் காரணம். கடந்த சில ஆண்டுகளாக கவர்ச்சியில் கலக்கிக் கொண்டிருக்கும் நமீதாவுக்கு நாக் அவுட் கொடுக்க வந்துவிட்டார் இன்னொரு குண்டு நடிகை. அவர் ஹேமமாலினி. இந்திரவிழா படத்தில் ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக அறிமுகமான இந்த மும்பை வரவுக்கு இப்போது கோடம்பாக்கத்தில் செமத்தியான வரவேற்பு. நமீதாவின் ரசிகர்களைப்போல் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்பு வழங்கி வந்த இயக்குநர் ஷக்திசிதம்பரம், சுந்தர்.சி. போன்றவர்களே இப்போது ஹேமமாலினி பக்கம் சாய்ந்துவிட்டனர். குருசிஷய்ன் படத்தின் கதாநாயகி வாய்ப்பை இவருக்கு வழங்கியிருக்கிறார் இயக்குநர் ஷக்திசிதம்பரம். சுந்தர்.சியும் தனக்கு ஜோடியாக நடிக்க சில படங்களில் சிபாரிசு செய்திருக்கிறார். இவை தவிர மேலும் அரைடஜன் படங்களிலும் ஒப்பந்தமாகி இருக்கிறார் ஹேமமாலினி. அவற்றில் நான் அவன் இல்லை - 2 படமும் அடக்கம். தெற்கிலிருந்து வடக்குக்குப்போய் கலக்கினார் ஒரு ஹேமமாலினி. இதோ இப்போது வடக்கிலிருந்து தெற்குக்கு வந்திருக்கிறார் இன்னொரு ஹேமமாலினி.
 

   
 

Copyright © 2005 tamilscreen.com  All rights reserved.
Best view under 800 X 600 Resolution with Netscape 4.x or IE 4.x and above version.

Netscape 6 not recommended