visit: http://jbismiblog.blogspot.com

NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..  
Home

Editor: J.Bismi 

comments to  tamilscreen.com@gmail.com

விமர்சனம் பேட்டி கிசுகிசு ப்ளாஷ்பேக் கட்டுரைகள் பயோடேட்டா
கவர்ச்சீய்படங்கள் குளிர்ச்சிபடங்கள் சின்னத்திரை உலகசினிமா குறும்படங்கள் ஆவணப்படங்கள

குளிர்ச்சி
படங்கள்

 

 

 

 

 

 

 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 Preview

முதன்முறையாக ஜீவா இரட்டை வேடங்களில் நடிக்கும்
சிங்கம்-புலி
கதாநாயகியாக திவ்யா நடிக்கிறார்

 

சில்வர்லைன் பிலிம் பேக்டரி என்ற பட நிறுவனம் வழங்க எஸ்.பார்த்திபன், எஸ்.எஸ்.வாசன் இருவரும் இணைந்து மிகப்பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் புதிய படம்....சிங்கம்-புலி.
இப்படத்தில் முதன்முறையாக ஜீவா இரட்டை வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக திவ்யா ஸ்பந்தனாஸ் நடிக்கிறார். சிவா மனசுல சக்தி வெற்றிப்படத்தைத் தொடர்ந்து ஜீவா உடன் இணைந்து காமெடியில் கலக்க இருக்கிறார் சந்தானம். மற்ற நட்சத்திர தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஈ, பொறி, தமிழ் எம்.ஏ., சிவா மனசுல சக்தி, தெனாவட்டு என்று தொடர்ந்து பல படங்களில் விதம்விதமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஜீவா, இந்தப்படத்தில் ஏற்றிருப்பதும் வித்தியாசமான கதாபாத்திரங்கள்தான். ஒவ்வொரு நடிகர்களும் இரட்டை வேடங்களை ஏற்கும்போது, அதில் ஏகப்பட்ட வித்தியாசங்களை காட்டி ஜெயித்திருக்கிறார்கள். மற்ற எவரும் செய்யாத புதிய முயற்சிகளை சிங்கம்-புலி படத்தில் ஜீவா செய்ய இருக்கிறார்.
அனைத்து தரப்பு மக்களையும் மகிழ்விக்கும் வகையில் நகைச்சுவை கலந்த ஆக்ஷன் படமாக உருவாகும் சிங்கம்-புலி திரைப்படம் ஜீவாவின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக இருக்கும். அது மட்டுமல்ல, ஜீவாவின் நடிப்புத்திறமையை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் படமாகவும் அமையும்.
மீன் மார்க்கெட்டில் மீன் வெட்டுபவராக இப்படத்தில் நடிக்கிறார் ஜீவா. இந்தப்படத்துக்காக சுமார் மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் மீன் மார்க்கெட் செட் அமைத்து படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது.
சிங்கம்-புலி படத்தில் கிராஃபிக்ஸ் காட்சிகள் புதுமையானமுறையில் அமைக்கப்படவிருக்கின்றன. கிராஃபிக்ஸ் பணிகளை வெங்கி கவனிக்கிறார்.
இசை: மணிசர்மா, பாடல்கள்: நா.முத்துகுமார், விவேகா, கலை: ரெமியன், சண்டைப்பயிற்சி: மைக்கேல், தயாரிப்பு: மேற்பார்வை: அனந்தபத்மநாபன்
தயாரிப்பு: எஸ்.பார்த்திபன், எஸ்.எஸ்.வாசன்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: சாய்ரமணி
இவர் இயக்குநர்கள் கேயார், சுரேஷ்கிருஷ்ணா, எஸ்.பி.ஜனநாதன் ஆகிய இயக்குநர்களிடம் பல படங்களில் உதவியாளராகப் பணியாற்றியவர்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் சென்னையில் தொடங்கி, ஹைதராபாத், விசாகப்பட்டிணம் போன்ற ஊர்களில் நடைபெறுகிறது. தவிர சிங்கப்பூர், மலேஷியா, மற்றும் ஐரோப்பிய கண்டத்தில் இதுவரை யாரும் படமாக்காத நாடுகளிலும் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது.

movie gallery

 
More

மீண்டும் மீண்டும்

பிரம்மதேவா

மாசிலாமணி

மதுரைசம்பவம்

குமரிப்பெண்ணின் உள்ளத்திலே

ஓடி போலாமா

மதன்

மகாராஜா

பவானி

குங்குமப்பூவும்
கொஞ்
சும் புறாவும்

இரா...

ஐந்தாம்படை

காதலன் காதலி

உன்னை கண் தேடுதே

நாய்க்குட்டி

வாடா

ஆட்ட நாயகன்

தம்பிவுடையான்

மறுபடியும் ஒரு காதல்

ஆனந்தம் ஆரம்பம்

சூரியன் - சட்டக்கல்லூரி

மகனே...! என் மருமகனே...!

ஏன் இப்படி மயக்கினாய்....!

அகராதி

ஆறுமுகம்

100வது நாள்

அதே நேரம் அதே இடம்

மந்த்ரா

பலம்

மல்லிகை

ஆதிநாராயணா

கடத்‌தல்‌

கதிர்வேல்

சிரித்தால் ரசிப்பேன்

சரித்திரம்

பேராண்மை

கரகம்

சிவகிரி

ரயிலு

அத்தியாயம் 6

கந்தா

வர்ணம்

கரிசல்மண்

 

more

   
 
 

Free Site Counter
Free Site Counter

Copyright © 2005 tamilscreen.com  All rights reserved.
Best view under 800 X 600 Resolution with Netscape 4.x or IE 4.x and above version.

Netscape 6 not recommended